வெள்ளிக்கிழமை காலை ஸ்நானஞ் செய்து அனுஷ்டானஞ் செய்து மஞ்சள் நூலினால் கிருஷ்ண துளசிக்குக் காப்புக்கட்டிப் பொங்கலிட்டு சாம்பற் பூசனிக்காய் அதாவது பெரும்பூசனிக்காய் பலியிட்டு தூபங்காட்டி மேற்படி துளசியில் வடக்கே போன வேரைக் கொண்டு வந்து பட்டு நூலினால் சுத்திக் கீழ் சொல்லும் மந்திரத்தை 1008 உரு ஜெபம் செய்து தங்கம் தாயித்து செய்து அதனுள் வைத்து முன்கையில் கட்டிக் கொண்டால் மட்டும் தான் எட்சணி தேவி தீட்சை பெற முடியும்.
மூலமந்திரம் : ஓம் …………………………………………….. நமசிவாயா.
முறையக தீட்சை எடுத்து கொண்டு மந்திரத்தை உச்சரிக்கவும்.
இந்தப்படி ஏழு நாள் ஜெபம் செய்தால் எட்சணி தேவி தீட்சை பெறலாம்.
Discussion about this post