ஒரு எளிய வழி …………………
15% பயம் இல்லாமல் கிடைக்க இந்த வழி உதவும் .
Example :
இழப்பில்லாமல் இருக்க Bank Nifty- யில் PE – ல் 1000 Point வாங்கவும். 18500 Bank Nifty – யில் CE 1000 Point வாங்கினால், (கண்டிப்பாக மாதத் தொடக்கத்தில் வாங்கவும்) ரூ 1 இலட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ 15000 கிடைக்கும்.
இது எப்படி என்றால்.
நீங்கள் வாங்கயுள்ள Bank Nifty 18500 PE, CE – ம் ஒரே நேரத்தில் வாங்க வேண்டும்.
PE 18500 Bank Nifty- ல் ரூ 210 க்கு 34 Quantity வாங்கவும் , அதே போல் CE – ல் உத்தேசமாக 260 க்கு வாங்கினால் !
CE + PE = Total
அதாவது 210 + 260 = 470
1000 / 30 = 34 Quantity
30 Point = 1 Quantity.
வாங்க , விற்க நீங்கள் வரிசெலுத்த வேண்டிய தொகை ரூபாய் = 8 /-
அப்படியானால் :-
நாம் வாங்கியுள்ள மெத்த Quantity = 68 நீங்கள் செலுத்த வேண்டிய கமிஷன் தொகை = ரூ. 544 /-
அப்படியானால் :-
நீங்கள் ரூ 470 க்கு வாங்கியுள்ள PE,CE – ல் ரூ 470 x 2000 Point = ரூ. 94000 நீங்கள் வாங்கிய தொகை.
நீங்கள் வாங்கியுள்ள தொகையிலிருந்து ரூ 544 ஐ கூட்டவும்.
அப்படியானால் :-
ரூ . 94544 /- வந்தால் லாபமும், நஷ்டமும் இல்லை.
நமக்கு தேவை 15 % லாபம்.
ரூபாய். ஒரு இலட்சத்தி பத்து ஆயிரம் வந்தவுடன் Sell பண்ணி விடவும்.
எப்படி கணக்கு போடுவது ?
PE 240 க்கு வாங்கியுள்ளீர்கள். சில நேரம் அது 350, 360, 370 …….. க்கு மேல் போகும்.
சில நேரம் CE லும் அப்படி இருக்கும். ஆனால் எந்த பாகம் கூடுகிறதோ, மறு பாகம் குறையும்.
உதாரணத்திற்கு :-
PE 360, 370 … ஆகியிருந்தால் CE 120, 160 …. ஆகும், இரண்டையும் சேர்த்து கூட்டும் தொகையை நீங்கள் வாங்கிய 2000 Point – டன் பெருக்கவும்.
இவ்வாறு பெருக்கி வரும் தொகையே நம்முடையது.
Discussion about this post