பொதுவாக நம் வாழ்வில் பல துன்பங்களையும், பல இடையூறான வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டுவரும் நாம், என்ன செய்வது ? ஏது செய்வது ? என்று திடுக்கிடும் இந்த வேளையில்… எதைச் செய்தாலும்,
எங்குச் சென்றாலும் பல தடைகளை சந்திக்கின்றோம். இதற்கு ஆதிசய சொர்ண சுரபி மந்திர தீட்சை பயனுள்ளதாக உள்ளது. பல நபர்கள் என்னிடம் உபதேசம் பெற்றதில் கீழே குறிப்பிட்டுள்ள அனைத்தும் சாத்தியமாகியுள்ளது.
- தீய ஆவிகளினால் தொல்லை
- செவ்வனைகளினால் தொல்லை
- நவக்கிரஹ தோஷங்களினால் தொல்லை
- உங்களுக்கு நாச நஷ்டங்கள்
- எதிராளியினால் பிரச்சனை
- துஷ்ட சக்திகளினால் குடும்பம் பாதிப்பு
- முன் ஜென்ம பாவங்கள்
- திருமண தடைகள்
- குழந்தைப் பேறின்மை
- தாய் தந்தை மன நிம்மதி
- குழந்தைகளுக்கு பல பிரச்சனைகளிலிருந்து விடுதலை
- பூவ்வீக பாவங்களினால் உங்களது குடும்பம் நாசமாகாமலிருக்க
- செல்வம் செழிக்க
- தொழில் வளர்ச்சி அடைய
- தொழிலாளிகள் நிலைத்து நிற்க
- வேலை செய்யும் இடங்களில் இடையூறுகள் உண்டாகாமலிருக்க
- பெண்ணாசையிலிருந்து விடுபட
- நல்ல வாழ்க்கைத்துணை அமைய
- நினைத்த காரியம் நடைபெற
- நீங்கள் நினைத்ததை போல் வீடு அமைய
இவை அனைத்திற்கும் சொர்ண சுரபி மந்திர தீட்சை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு நீங்கள் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளும், மாலை 5.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளும் சுத்த சைவம் (மீன், முட்டை, இறைச்சி தவிர்த்து)
மேற்கொண்டு காலை 108 தடவை, மாலை 108
தடவை மந்திரத்தை மிகத் தெளிவாக, சத்தமில்லாமல் அமைதியான பூஜை அறையில், கணபதியை மனதார வேண்டிக் கொண்டு, தாட்க்ஷாத் சிவபெருமானையும் வேண்டிக் கொண்டு, ஐஸ்வர்யத்தை அளிக்கும் ஐஸ்வர்ய லட்சுமியையும் வேண்டிக் கொண்டு, கண்களை மூடி, மூச்சை உணர்ந்து, தெளிவாக உச்சரிக்க வேண்டும்.
மந்திர தீட்சை பெற என்ன செய்வது என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றுவதை நாங்கள் அறிவோம். இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், முன் அனுமதியோடு வந்து மந்திர தீட்சை பெற்றுக் கொள்ளலாம். உங்களால் முடிந்த தட்க்ஷிணை போதுமானது.
மந்திர தீட்சை செய்யாமல் இருந்தால் மந்திரம் பலிக்காமல் போய் விடும். மந்திரம் மனதில் பதிந்த பிறகு மந்திரம் எழுதிய காகிதத்தை ஓடும் தண்ணீரில் விடவும், மந்திரத்தை பிறருக்கு சொல்ல கூடாது. தவறி சொன்னால் மந்திரம் பலிக்காது.
Discussion about this post