நளந்தா பல்கலைகழகம்
உலக வரலாற்றிலே அமைப்பு ரீதியாக உலகின் முதலில் தோன்றிய அறிவியல் ஆலயம் நளந்தா பல்கலைகழகமே ஆகும். இது பீகார் மாநிலத்தில் பாட்னாவில் இருந்து 55 கல் தொலைவிலுள்ள இடமாகும். பொதுவாக மகான்கள் வாழ்ந்து உபதேசம் செய்த இடங்களிலும், அவர்கள் சமாதி அடைந்த புனித இடங்களிலும் பிற்காலங்களில் உயர்ந்த அறிவாலயங்களும், அருளாலயங்களும் தோன்றுகின்றன என்பது நம்முடைய நம்பிக்கையும், நடைமுறையுமாகும். புத்தர் பெருமான் தன்னுடைய சீடர்களுக்கு உபதேசம் செய்ததாக கூறப்படும் மாந்தோப்பை மையமாகக் கொண்ட இடம் தான் நளந்தா. அதே போன்று பகவான் மகாவீரரும் தங்கியிருந்து உபதேசம் செய்து புனிதமாக்கப்பட்ட புனித பூமிதான் நளந்தா என்று நம்பப்படுகிறது. பிற்காலத்தில் இந்த புனித பூமியிலே தான் உலகத்திற்கெல்லாம் உயர்ந்த ஆன்மீக ஞானத்தையும், அறிவியல் உண்மைகளையும் போதித்த மாபெரும் அறிவாலயமான நளந்தா பல்கலைகழகம் தோன்றியது.
சுமார் 14 ஹெக்டேர்களுக்கு மேலான பரப்பளவில் நளந்தா பல்கலைகழகம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. புத்த மதத்தின் துறவிகளாலும், புத்த சமயத்தைச் சேர்ந்த அசோகர், ஹர்சர் போன்ற மாமன்னர்களின் ஆதரவோடும் குப்த வம்சத்தை குமாரகுப்தன் போன்ற மன்னர்களின் விடாமுயற்சியாலும், இந்தப் பல்கலைகழகம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்10,000 – க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்துள்ளனர். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்துறை வித்தகர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். புவியியல், வானவியல், மருத்துவம், வேதியியல், இயற்பியல் போன்ற உயர்மட்ட விஞ்ஞான பாடங்களும் தத்துவம், தர்க்க சாஸ்திரம், வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற பாடங்களிலுள்ள பல்வேறு துறைகளும் இங்கே போதிக்கப்பட்டன.
நளந்தாவின் மாபெரும் நூல்நிலையம்
இந்த நூல்நிலையம் 9 மாடிகளைக் கொண்ட மாபெரும் கட்டிடமாக இருந்துள்ளது. இந்த நூல்நிலையத்தில் மட்டும் பராமரிப்பதற்கு பல்வேறு பாஷைகளைக் கற்றறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தத் துறவிகள் இருந்துள்ளனர். இந்த நூல் நிலையத்திற்குள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்தமர்ந்து, தாங்கள் கற்றறிந்த உண்மைகளை அபிவிருத்தி செய்து கொண்டனர். ஏடுகளை மாணவர்கள் அலசி ஆராயும் போது ஏற்படும் சந்தேகங்களை நீக்க புத்தப்பண்டிதர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பசி கொண்ட பறவையினம் பழ மரங்களைத் தேடி பறந்தோடி செல்வது போல், அறிவுத்தாகம் கொண்ட மாணவர்களும் உலகம் முழுவதிலிருந்தும், நளந்தா பல்கலைக்கழகத்தில் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்ந்த இந்த நூல்நிலையத்திற்கு வந்து தமது அறிவுப் பசியைத் தீர்த்துக் கொண்டனர். நளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளைப் பற்றியெல்லாம் சீனயாத்ரீகர் யுவான்சுவாங் மற்றும் ஏனைய வரலாற்று அறிஞர்களும் பல அபூர்வமான உண்மைகளைப் பதிவு செய்துள்ளனர்.
நளந்தா பல்கலைகழகம் எப்படி அழிந்தது ?
உலகத்திற்கெல்லாம் அறிவொழி வீசிய கலங்கரைத் தீபமாக திகழ்ந்த நளந்தாவின் மீது 1191 – ம் ஆண்டு மதவெறி பிடித்த மகாபாதகனான கில்ஜி என்ற இஸ்லாமிய மன்னன் படையெடுத்து வந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களையும், ஆசிரியர்களையும், புத்தத் துறவிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தான். அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட புத்த மடாலயங்களையும், பல்கலைகழகத்தின் அற்புதமான கலையம்சம் கொண்ட வகுப்பறைகளையும் தரைமட்டமாக்கினான். அது மட்டுமா ? அந்த மகாபாதகன் “மகாமேரு” என்று போற்றப்பட்ட நூல்நிலையத்திற்கு தீ வைத்து அறிவுக் கருவூலங்களை அழித்தான். நூல்நிலையத்தில் வைத்த ‘தீ’க்கு இரையாகிய பல்லாயிரக்கணக்கான ஏடுகள் மட்டும் மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் கரும்புகை மண்டலம் சூழ்ந்திருந்தனவாம். இதை யாரும் அணைத்து விடக்கூடாது என்று அவை எரிந்து நீறாகும் வரை முஸ்லீம் மதவெறி பிடித்தவர்கள் அங்கேயே காவலிருந்தனராம். அன்று தொடங்கிய இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ‘தீ’ இன்றும் தொடர்கிறதே.
தற்போது நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் 29 ஆகஸ்ட் 2014 திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது
இஸ்லாமியர்களை நமது பாரத புண்ணிய பூமியை விட்டு விரட்டியடிக்க வேண்டிய தருணம் இது.
300 வருடங்களுக்கு முன்னால், நமது பாரதத்தின் படிப்பறிவு 100% – ஆக இருந்தது. இதை சீரழிக்க இஸ்லாமியமும், கிறிஸ்துவும் பாரதத்தை அழிக்க வந்த கிறிஸ்துவன் மெக்கேலாவுக்கு துணையிருந்தவர்கள் சிற்றரசர்கள்.
விரட்டியடிப்போம் வாருங்கள்….. கிறிஸ்தவனே கூறுகிறான்..
. ஹிந்து சமயம் பற்றி கிறிஸ்தவ பாதிரியின் மகன் டாக்டர் அன்னிபெசன்ட் கூறுவது….. உலகிலுள்ள பல்வேறுபட்ட சமயங்களை பற்றி நாற்பதாண்டு காலமாக ஆழமாக ஆராய்ந்தறிந்த பின், ஹிந்து சமயம் என்ற பெயரால் வழங்கி வரும் உயர்ந்த சமயத்தைப் போன்று, நிறைவானதும், விஞ்ஞான பூர்வமானதும், தத்துவ ரீதியானதும், ஆன்மீக ரீதியானதும், உயிர்க்கு உய்வளிக்க கூடியதுமான வேறு சமயம் இல்லை.
Discussion about this post