ஊர்த்வ புண்ட்ரம்
விபூதியை த்ரிபுண்ட்ரமாக தரிப்பதே ஒரு காலத்தில்
அனைவருக்கும் பொதுவானதாக இருந்திருக்க வேண்டும்.

பிற்காலத்தில்
பல்வேறு சம்பிரதாயப் பிரிவினர்களும் தங்களைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொள்ள வெவ்வேறு
விதங்களில் நெற்றிக்கு இட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஸ்மார்த்தர்களிலேயே
ஒரு சிலர் கோபி சந்தனத்தை மேல் நோக்கி ஊர்த்வ புண்ட்ரமாக அணிந்தார்கள்.

இதே கோபி
என்ற ஒருவகை மண் மாத்வர்களாலும், புண்ட்ராதணத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோபி சந்தனம்
கோபி சந்தனம்
என்பது ஒரு வகையான களிமண். ஸ்ரீகிருஷ்ணருடைய பாததுளிபட்ட இடத்தில் கிடைக்கும் மண்.

கோபிகைகள்
அந்த இடத்தில் உள்ள சந்தன மரங்களைக் கழுவியதால் சந்தனமும், அந்த இடத்தில் இருந்த களிமண்ணுடன்
கலந்தது. அந்த கோபி சந்தனத்தை, “ ஓ கோபி சந்தனமே, பாவங்களை கழுவும் சந்தனமே, மஹாவிஷ்ணுவின்
உடலில் இருந்து உற்பத்தியாகும் உன்னை வணங்கி எங்கள் நெற்றியில் அணிகின்றோம் ” என்று
மந்திரம் கூறி கோபிகைகள் அணித்தாக ஐதீகம்.

அதுபோல வைஷ்ணவ
சம்பிரதாயம் தனியாக உருவானபோது திருமண் என்னும் ஒருவிதமான மண்கட்டியால் ஊர்த்வ புண்ட்ரம்
தரித்தார்கள்.

நாமம் தரிப்பது
ஊர்த்வ புண்ட்ரம்
தாரணம் செய்யும் வைணவர்கள் அதனை நாமம் போட்டுக்
கொள்வது என்று சொல்கிறார்கள்.

ஏன் தெரியும்
?
?
பன்னிரண்டு
நாமங்கள், மஹாவிஷ்ணுவிற்கு முக்கியம்.
நாமங்கள், மஹாவிஷ்ணுவிற்கு முக்கியம்.
கேசவ – நாராயண
– மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுஸுதன – லித்ரிவிக்ரம – வாமன – ஸ்ரீதர – ஹ்ருஷீகேச
– பத்மநாப – தாமோதர என்பவையே அந்த பன்னிரண்டு திருநாமங்கள்.

வைஷ்ணவர்கள்
நெற்றியில் மட்டும் இன்றி மார்பு, வயிறு, புஜம், மணிக்கட்டு முதலான பன்னிரண்டு இடங்களில்
பெருமாளின் பன்னிரண்டு இடங்களில் பெருமாளின் பண்னிரண்டு நாமங்களைச் சொல்லிய வண்ணம்
ஊர்த்வ புண்ட்ரம் இட்டுக் கொள்வார்கள்.

அப்படி ஊர்த்வ
புண்ட்ரம் தரிக்கப் பயன்படும் பொருளுக்குத் ‘திருமண்‘ என்ற பெயரும் ஏற்பட்டிக்கிறது.

எல்லாம் விஷ்ணு
வடிவமான மண்ணில் தோன்றி மண்ணில் முடிவது என்பதற்கு அடையாளமாக திருமண் அணியப்படுகிறது.

துவாதச நாமங்களுக்கு
அடையாளமாக இருப்பதாலேயே இந்தப் பன்னிரண்டு திருமண் சின்னங்களும் துவாதச நாமம் போடுவது
என்ற பெயர் வந்தது. அப்புறம் திருமண் சின்னத்துக்கே நாமம் போடுவது என்ற பெயரும் வந்து
விட்டது.

புண்ட்ரம்
என்பது சமஸ்க்கிருதத்தில் கூட்டமாக பகவானது நாமத்தை கோஷிப்பது என்றும் பொருள்படும்.
எனவே, சிவ நாமத்தைச் சொல்லி அணிந்து கொள்ளும் விபூதியை திரிபுண்ட்ரம் என்றும், விஷ்ணு
நாமத்தைச் சொல்லி அணிந்து கொள்ளும் திருமண்ணை ஊர்த்வ புண்ட்ரம் என்றும் சொல்வது பொருத்தமுடையது
தானே.

Discussion about this post