கீதையை
பாடமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவித்திருந்தால் கீதையின் உண்மை இந்திய
மக்களுக்கு, நமது நாட்டின் கலாச்சாரத்தை அறிந்திருப்பார்கள்.

இதை விட்டு விட்டு அந்நிய நச்சுக்களின் பாடத்தை
பயிற்றுவித்ததால் பாலியல் தொல்லை, கொடுமையான கொலைகள், போட்டி, பொறாமை தலைவிரித்து ஆட்டம்
போட நமது நாட்டிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,

கீதையில் உள்ளது போல் இந்திய மக்கள் நடந்திருந்தால்
அந்நிய மதம் நம்மை அழித்து விட முடியாது. இந்த அந்நிய மதம் பல நாடுகளின் கலாச்சாரத்தை
கொலை செய்துவிட்டது.

இந்த அந்நிய நச்சுக்களைக் கண்டு எதற்கு தயங்க
வேண்டும். அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவில்லை நமக்கு? எதற்கு தயக்கம்? அரசை
எண்ணியா? நமது பாரம்பரியம் அழிந்தது போதாதா? புறப்படுங்கள். கீதையில் சொல்வது போல்
அந்நிய நச்சுக்களை விரட்ட….

நமது கலாச்சாரத்தை இந்திய மக்கள் பயிற்றுவிக்க
புறப்படுங்கள். ஒன்று சிந்தனையில் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும்
ஹிந்துக்களே ! எனக்கு என்ன வந்தது என்று எண்ணாதீர்கள். அப்படி எண்ணியிருந்தால் விவேகானந்தர்
போன்ற அற்புத ஞானிகள் நமக்கு கிடைத்திருப்பார்களா?

2020 – ஆம் ஆண்டிற்குள் இந்த நச்சுகளை விரட்டியடிக்க
வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எதைக்கண்டும் அஞ்சாதீர்கள், மானிடராய் பிறந்தால் என்றாவது
ஒருநாள் மரணம் நிச்சயமே.

ஊர் ஊராய் சென்று பொய்யான கருத்துக்களைக் கூறிவரும்
அந்நிய நச்சுக்களை விரட்டியடித்து விட்டு உண்மை நிலையை புகட்ட வேண்டாமா ?

நமது பாரத இந்தியாவில் கீதைக்கு இடம் இல்லையா
? பாரதத்தின் தாய் மொழியான சமஷ்கிருதத்தை கற்றுக் கொடுக்கத் தடையா ?

இந்த அந்நிய நச்சுக்களின் கோட்பாடு நமக்கு வேண்டாம்.
விரட்டுவோம். புறப்படுங்கள்.
விரட்டுவோம். புறப்படுங்கள்.
புண்ணிய பாரதம் அமைப்போம் ! சுத்தமான பாரதத்தை
உருவாக்குவோம் ! என்றும் ஹிந்துக்களாகவே வாழ வழிகாட்டுவோம். உண்மையான ஆன்மீகத்தை பயிற்றுவிப்போம்.

Discussion about this post