லட்சுமி தேவி வசிய தீட்சை மந்திரம் ……….

10

     பணத்தை கண்டு அஞ்சும் செல்வந்தர்களே ? 

 பணம் வேண்டும் என்று நினைக்கும் ஏழைகளே……

 நம் அன்றாட வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும்  காரணம் தெரியாமல் வேதனைகளும்
பல துன்பங்களும் நம் வாழ்க்கையில் தினம் நடைபெறுகின்ற ஒரு செயலாகவே  இருக்கிறது,

செல்வங்கள் இருந்தும்
செல்வம் இல்லாத தோற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு பரிதாபகரமான
ஒரு நிகழ்வு.
      
     எந்த தெய்வத்தையோ அல்லது தேவதைகளையோ வணங்கினாலும் காரணம் புரியாமல்
அவதிப்படுகின்றவர்கள், வீட்டை சரியாக அமைத்தும் செல்வம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள், பல தொழில்கள் செய்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லையே என ஏங்குபவர்கள், பணம் இருந்தும் எந்த தொழில் செய்தால் நஷ்டம் வராமல்  பலனை தரும் என்று குழப்பத்தில் இருப்பவர்கள் போன்ற பல சிந்தனைகளில் ஏங்கி தவிக்கும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு, நமது
பாரதத்தில் உள்ள எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் நமது கலாச்சாரம் அழிந்து கொண்டே வருகின்ற
இந்த வேளையில்  நாம் மட்டும் பயன் பெற்றால்
போதாது என்ற எண்ணத்தில் உங்களுக்காகவே.,……….
     
      நமது
முன்னோர்கள் எதையும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது ஏதோ அவர்களுக்கு உயிரை கொடுப்பது
போல நம்மை அழித்தது போதும். எல்லா பலன்களும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு
 லட்சுமி தேவி வசியம் மூலம்
உங்கள் வளர்ச்சியின் முதல் படியாக இருக்கும் இந்த பயிற்சி.

லட்சுமி தேவி வசிய தீட்சை எடுப்பது எப்படி,
இதை கற்றுக் கொள்வது எப்படி  என்ற எண்ணம்
 உங்கள் மனதில் தோன்றியதை நாங்கள் அறிகிறோம்.

     லட்சுமி தேவி வசிய மந்திரத்தை முறையாக தீட்சை
எடுத்து தியானம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். 

நீங்கள் எதிர் பார்க்கும்
லட்சுமி தேவி
வசிய மந்திரம் இதோ………….  

“ஓம்  ஸ்ரீ  லக்ஷ்மிதேவி வசி  வசி  சுவாகா “

    எப்படி உச்சரிப்பது எத்தனை நாள்  என்பது உங்கள் மன நிலையை பொறுத்து குறைந்தது  48 நாள் 
முதல் 97 நாட்களுக்குள் உங்களுக்கு லக்ஷ்மிதேவி வசியமாகி விடுவாள்.

    மந்திர தீட்சைக்கு Click Here

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here