இதுதான் தந்தி டிவியின் நடுநிலைமையா?
இதுதான் தந்தி டிவியின் மேடை நாகரிகமா?
இதுதான் தந்தி டிவியின் நிகழ்ச்சி நடத்தும் லட்சணமா?
இதற்கு வேறு விதமான பிழைப்பினை அண்டி பிழைக்க வேண்டியதுதானே..
நடுநிலைமை என்ற வார்த்தைக்கு இவர்களைப் போன்றோர் அகராதியில் பொருள் என்னவென்றால் ஹிந்து தர்மத்தினை ஒழிப்பது என்று இருக்கும் போல.
இருந்தாலும் மிக உன்னதமான முறையில் பங்குபெற்ற வானதி ஸ்ரீநிவாசன் மற்றும் அர்ஜுன் சம்பத் ஆகிய இருவருக்கும் சபாஷ்..
Discussion about this post