முறைபடி தியானம் செய்தால் குரு தேவையில்லை, உங்களின் கண்களே குரு, உங்கள் மூச்சே குரு, மெதுவாக கண்ணை மூடிகொண்டு மூச்சை மெதுவாக உள்ளே வெளியே, விடவேண்டும். உங்களுக்கு நீங்களே குரு.
யட்சிணி தேவதை மந்திரம் உச்சரிக்கும் அறை கிழக்கு வடக்கு முகமாக இருக்க வேண்டும், அமரும் நிலை காலையில் கிழக்கு முகமாக தியான நிலையில் அமருதல் வேண்டும், மாலையில் மேற்கு முகமாக தியான நிலையில் அமருதல் வேண்டும், பூஜை அறையில் உங்கள் முன்னோர்களின் படங்களை வைப்பதை தவிர்க்கவும், படங்கள் வைத்து பூஜை செய்தால் யட்சிணி தேவதை மந்திரம் உச்சரித்த சிலதினங்களிலே உங்களுக்கு குறி செல் அளவிர்கள் அது பெரிய பிரச்சனைக்கு சென்றுவிடும்.
முழு பௌர்ணமி அன்று சக்தி பூஜை செய்து ஆரம்பிக்க வேண்டும்
யட்சிணி தேவதை வசியம் ஆகிவிட்டால் நமக்கு சிறிய நல்லகாரியங்கள் நடக்கும், பிறருக்கு நோய் பேய் விரட்ட முடியும், நாளை ஷேர் மார்க்கெட்டில் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள முடியும்.
யட்சிணி தேவதை வசியம் ஆக குறைந்தது 1 முதல் 3 மண்டலகாலம் ஆகும், அதன் முன்னால் வசியம் ஆகிவிட்டால் அது யட்சிணி தேவதை அல்ல ….
கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் காலை, மாலை நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும்,
காலை
“ஹரி ஓம்………………….. சுவாகா”
மாலை
“
ஓம் ஸ்ரீம்………………………………………… சுவாகா “
குறிப்பு: யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும்.
Discussion about this post