உலக இயற்கையின் நியதி பற்றிய வியக்கத்தக்க ரகசியங்களை மனிதர்கள் பவினக் கதைகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக விவரித்து வந்தார்கள். சரித்திரம், தத்துவம், விஞ்ஞானம் இவை மூன்றின் சிறு பிரிவுகளால் தொகுப்பட்டவைகளே புவினக் கதைகள். இக்கதைகள் விண்வெளியில் சூரியன், நட்சத்திரங்கள் இவற்றின் சுழற்சி பற்றியும் (Spring, Summer, Autumn and Winter) போன்ற ஒரு ஆண்டில் மாறுகின்ற 4 காலங்களைப் பற்றியும் விவரிக்கப்படாத உலக இயற்கை முறைகளை ஆதிகால மனிதர்கள் அறிந்துகொள்ள உதவியது. இயற்கையின் நியதிகள் பற்றிய புவினதத்துவங்கள் கற்பனை கதைகள் மூலமாக உண்மையான விஷயங்களை தூண்டுதல்கள் செய்வதுபோல வாஸ்து சாஸ்திரமும் தத்துவம் மிகுந்த நம்பிக்¬யின் அடிப்படையில் உருவானது.
Discussion about this post