ராசி பலன்கள், இன்றைய பஞ்சாங்கம்… 08-02-2025 (சனிக்கிழமை)

0

இன்றைய பஞ்சாங்கம்

சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2025

தமிழ் மாதம்:

உத்தராயணம் – குரோதி -தை – 26
ஏகாதசி
நல்ல நேரம் காலை 07.30-08.30
மாலை 04.30-05.30
கௌரி நல்ல நேரம் காலை 10.30-11.30
மாலை 09.30-10.30
இராகு 9.00 AM-10.30 AM
குளிகை 6.00 AM-7.30 AM
எமகண்டம் 1.30 PM-3.00 PM
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
மகரம் லக்னம் இருப்பு 00 நாழிகை 52 விநாடி
சூரிய உதயம் 6.35
திதி இன்று இரவு 09.55 வரை ஏகாதசி பின்பு துவாதசி
கரணன் 12.00-01.30
நட்சத்திரம் இன்று இரவு 07.47 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை
நாமயோகம் இன்று மாலை 03:17 வரை வைதிருதி பின்பு விஷ்கம்பம்
கரணம் இன்று காலை 10.41 வரை வணிசை பின்பு இரவு 09.55 வரை பத்திரை பின்பு பவம்
அமிர்தாதி யோகம் இன்று முழுவதும் சித்தயோகம்
சந்திராஷ்டமம் இன்று இரவு 07.47 வரை விசாகம் பின்பு அனுஷம்

இன்றைய (08 பிப்ரவரி 2025 – சனிக்கிழமை) 12 ராசி பலன்கள்

மேஷம் ராசி

இன்று உங்கள் செயல்பாடுகளில் உற்சாகம் காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் ராசி

புதிய சொத்து முதலீடுகளுக்கு இது உகந்த நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். தெய்வ அருளால் சுப நிகழ்வுகள் நடைபெறும். நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

மிதுனம் ராசி

உடன்பிறந்தவர்கள் உங்கள் முயற்சிகளில் ஆதரவு அளிப்பார்கள். தொழில் வாய்ப்புகள் விரிவடையும். திருமண முயற்சிகளில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழலாம். உடல்நலம் சீராக இருக்கும்.

கடகம் ராசி

அதிக செலவுகள் ஏற்படலாம், கவனமாக செயல்படுவது நல்லது. மனக்குழப்பம் ஏற்படலாம், ஆனால் குடும்ப உறவுகள் உறுதுணையாக இருக்கும். வருமானம் படிப்படியாக மேம்படும்.

சிம்மம் ராசி

இன்று குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், பொறுமையாக சமாளிக்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை.

கன்னி ராசி

பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். எதிர்பாராத நன்மைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. பயணங்களில் லாபம் உண்டு.

துலாம் (ராசி

உடல்நலம் மேம்படும். பிள்ளைகள் வழியாக சிறப்பு செய்தி கிடைக்கலாம். தொழில் மற்றும் பணவரவுகள் திருப்தி அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி

உறவினர்களால் சிறுசிறு சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். அதிக செலவுகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிக சிந்தனைகள் மேலோங்கும்.

மகரம் ராசி

நட்பில் புதிய அணுகுமுறை கொண்டு வரலாம். தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி காணலாம். வெளிநாட்டு தொடர்புகள் பலன் தரும்.

கும்பம் ராசி

தொழிலில் சில இடையூறுகள் இருக்கும். ஆபரங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவது நல்லது.

மீனம் ராசி

குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பணவரவு அதிகரிக்கும். கடன் சுமை குறையும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here