ஜம்முவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படவிருக்கும் நிலத்தை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். நாட்டின் பல இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டும் பணியை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. நாட்டின் பல இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டும் பணியை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.
சென்னை, ஹைதராபாத், ஒடிசா, ஜம்மு ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் முயற்சியில் தேவஸ்தானம் ஈடுப்பட்டுள்ளது. மும்பை, ரிஷிகேஷ், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், ஒடிசா, ஜம்மு ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் முயற்சியில் தேவஸ்தானம் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை ஓதுக்கிள்ளது. அந்ந நிலத்தை திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு சென்றார். அவருடன் ஜம்மு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். அடுத்த 2 வருடங்களுக்கு ஏழுமலையான் கோவில் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Discussion about this post