உலகின் ஒரே இந்து நாடான நேபாளம் மதச்சார்பற்ற நாடு என்று 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது.
படிக்க : நேபாளம் அன்று முதல் இன்று வரை வரலாறு
நேபாளத்தில் 240 ஆண்டுகளாக மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்தது. 2008ஆம் ஆண்டு மன்னராட்சி முறை அகற்றப்பட்டு மக்களாட்சி முறை அமலுக்கு வந்தது. 247 வருடங்களாக இந்து நாடான நேபாளம். சீனாவின் சுழ்ச்சியால் 20 செப்டம்பர் 2015 அன்று முதல் தற்போது வரை நேபாளத்தை சமயசார்பற்ற, ஜனநாயகக் கூட்டாட்சி குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது.
தற்போது உலகின் ஒரே இந்து நாடு தற்போது தர்மம் வென்றது.
Discussion about this post