அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…

0

🙏🙏பிறக்க இருக்கும் தை…

நம் அனைவருக்கும்🙏🙏

ஆரோக்கியத்… தை

நலத்………………. தை,

வளத்……………… தை,

சாந்தத்…………… தை,

சமத்துவத்……… தை,

நட்பில் சுகத்….. தை,

பந்தத்…………….. தை,

பாசத்………………. தை,

நேசத்……………… தை,

இரக்கத்………….. தை,

உற்சாகத்……….. தை,

ஊக்கத்…………… தை,

ஏற்றத்…………….. தை,

சுபிட்சத்…………… தை,

             கொடுத்து…

ஆணவத்…. தை,

கோபத்…….. தை,

குரோதத்….. தை,

சுயநலத்…… தை,

பஞ்சத்………. தை,

வஞ்சத்……… தை,

வன்மத்……… தை,

துரோகத்…… தை,

அலட்சியத்… தை,

அகங்காரத்… தை,

                எடுத்து…

எல்லோரும் _ இனிமையாய் வாழ…

🍉குன்றா நலமும்

🍎குறையா வளமும்

🍓மங்கா புகழும்

🍑மாசிலா செல்வமும்

🍇அன்புடை சுற்றமும்

🍍அறமறிந்த நட்பும்

🍏பொங்கலோடு பொங்கி

🍋பொங்கியது தங்கி

🍌தங்கியது பெருகி

🍐பெருகியது உதவி

🌻உதவியது உவகை பெருக்கி

🌸பெருகிய உவகை பொங்கி

🌺பொங்கியது நிலைத்து

🌷நீடூழி வாழ

🌾இத் தை திருநாளில்

🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝

🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here