கணபதிவிளை அகத்தியர் நாடி ஜோதிடம் பார்க்க

0
அகத்தியர் நாடி ஜோதிட நிலையம்
 
கடவுள் நம்பிக்கைக்கும் கோவில்களுக்கும் புகழ்பெற்ற கன்னியாகுமரியில் கோவில் ஊர் கணபதிவிளையில் அமைந்துள்ள அகத்தியர் நாடி ஜோதிடம்.
 
இருளில் மூழ்கி அலையும் மக்களுக்கு பிரகாசம் பார்க்கும்போது உண்டாகும் சந்தோஷம் போல், நீண்ட காலமாக கஷ்டங்கள் தாங்கி வருகிற பக்தர்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் இங்கே வந்து அகத்தியர் நாடி போர்த்தால் கிடைக்கும்.
 
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலவிதமான தொல்லைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும், நட்சத்திர தோஷங்களிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு அலைகிறகள் அதற்க்கு தீர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிவிளை அகத்தியர் நாடி ஜோதிடம்.
 
உங்களை அலட்டுகின்ற பொருளாதர நெருக்கடியா ?
 
தொழில், வியாபார பிரச்சனையா ?
 
திருமண தடையா ?
 
செய்வினை ஏவல் தோஷங்களா ?
 
எதிரிகள் தொல்லையா ?
 
திருமண யோகம் எப்பாடி ?
 
வாஸ்து பரிகாரம் ?
 
குடும்பத்தில் குழப்பங்களா ?
 
வழக்கு விவகாரங்களா ?
 
எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காணும் இடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிவிளை அகத்தியர் நாடி ஜோதிடம்……
 
ஒரு ஜாதகரின் குண நலன்கள்அவரது வெற்றிகள்தோல்விகள்மனைவிமக்கள்பதவிநோய்கள், தோஷபரிகாரம் என அனைத்தையும் விளக்கப்படும். 
 

அகத்தியரின் நாடி ஜோதிடம் பார்க்க காலை 07.00 மணி முதல் 8.00 மணி வரை மட்டும் தொடர்வு கொள்ளவும்.



தொடர்பு கொள்ள 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here