மேற்கு முகமாக அமைக்கும் கடைகள், நிலையங்களாவன

0


     அரசு அலுவலகம், அரசியல் கட்சிகளின் அலுவலகம், கல்விக்கூடம் (பள்ளி, கல்லூரிகள்), தினப் பத்திரிக்கை அலுவலகம், பதிப்பகம், வங்கிகள், வட்டிக்கடை, தபால் நிலையம்,
காவல் நிலையம், கூரியர் அலுவலகம்,
சுற்றுலா  அமைக்கும் நிலையம்,
விரைவு வண்டி பதிவு நிலையம்,
மரக்கடை, சிமெண்ட், இரும்புக்கடை, மாவரைக்கும் மில், காய்கறிக்கடை, இறைச்சி, மீன் கடை, முட்டை, கோழி விற்கும் கடை, விதை, உரம் விற்கும் கடை, விவசாயப் பொருட்கள் விற்கும் கடை இவ்விதம் அமைக்கலாம். சிறைச்சாலை, தங்கும் விடுதி, அநாதை விடுதி, பசு மாடு கட்டும் இடம், ஆடு கட்டும் இடம் இவற்றையும் இவ்விதம் அமைக்கலாம்.
Facebook Comments Box