யானைக்கு காசு கொடுத்து குழுந்தைகளை ஆசிர்வாதம் பெறச் செய்வதால் நன்மை கிடைக்கும் என்று சொல்வது உண்மையில்லை. உண்மையில் பணம் வசூல் செய்வதற்கான வழியே இது. யானை விநாயகரின் அம்சம். யானையின் முகத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். அதன் முகத்தில் விழிப்பது நல்லது. சற்று தள்ளி நின்று யானையை வணங்கலாம். ஆசிர்வாதம் பெற முயற்சிக்க கூடாது.

Facebook Comments Box