ஆன்மீக வழியில் கிடைக்குமா செல்வம் ?

0
1
விநாயகர்,
தனலட்சுமி, வெங்கடா ஜெலபதி சுவாமி படங்களை பூஜை அறையில் எப்படி வரிசைப் படுத்தி மாட்ட
வேண்டும் ?



                நடுவில் வெங்கடா ஜெலபதி, அவருக்கு
இடப் பக்கம் தனலட்சுமி, வலப் பக்கம் விநாயகர் என்று இருக்க வேண்டும்,
                நம் அன்றாட வாழ்க்கையில் செல்வம் என்பது
ஒரு முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம்,
 வீட்டில், 
          மேலே கூறியதைப் போல் சரியான இடத்தில் பூஜை அறை அமைத்து  விநாயகர், தனலட்சுமி, வெங்கடா ஜெலபதி சுவாமிகளை சரியான
முறையில்  து
ப, தீபம் காண்பித்து வந்தால்
நிச்சயமாக கோடிகளை சம்பாதிக்கும் வழி பிறக்கும்.

சிவனை வழிபடும் பக்தன் எந்த நிலையில் வாழ்வான் ?
             உள் மனதில் நினைத்து சிவனை வழிபடும் பக்தன் நிச்சயமாக ஞானியாகவோ, தேவைக்கு ஏற்ப செல்வங்களைக் கொண்டோ வாழ்வான்,

Facebook Comments Box