பிரதமர் மோடியின் அயோத்தி பயண நிகழ்ச்சி நிரல்

0
1

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, அயோத்தியில், நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதற்காக அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:
* காலை 9.35 மணி: பிரதமர் மோடி டில்லியிலிருந்து புறப்படுகிறார்.
* 10.35 மணி: உ.பி., மாநிலம் லக்னோ வருகை தருகிறார்.
* 11.30 மணி : அயோத்தி – சகேத் கல்லூரியிலுள்ள ஹெலிபேடுக்கு அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் வந்தடையும்.
* 11.30 மணி : ஹனுமன்கர்ஹியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜை நடத்துகின்றனர்.
* மதியம் 12 மணி: ராம ஜென்மபூமிக்கு வருகை. ராம் லல்லா விராஜ்மனில் சிறப்பு பூஜை.
* 12.15 மணி: பிரதமர் மோடி, பாரிஜாத மரக்கன்று நடுகிறார்
* 12.30 மணி: ராமர் கோவில் பூமி பூஜை விழா துவக்கம்
* 12.40 மணி: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
* 2.20 மணி: லக்னோ புறப்படுகிறார் பிரதமர் மோடி.
Facebook Comments Box